உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன ((:
எங்கள் பக்கத்தைக் கண்டு இவ்வலைப்பூவில் உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கு ஒரு களமாக அமையும் என்று நம்புகிறோம்.
Tpjcthaaragaigal
4 Comments:
உங்கள் இணையப்பக்கத்தைப் பார்த்தேன். மிகத் தெளிவாகவும் விரிவாகவும் இருந்தது. Blog என்பதை வலைப்பூ எனலாம் என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன். உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.
By
Anonymous, at
27 July 2007 at 13:24
நீங்கள் தயாரித்த இணையப்பக்கத்தில் வலைப்பூவைப் பற்றி பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன். வலைப்பூக்களின் தாக்கங்களைப் பற்றி தாங்கள் கூறியிருக்கும் கருத்துகளை அனைவரும் அறிந்துகொண்டால் நல்லது. என் மாணவர்களுக்கு இதைப்பற்றிக் கூறுகிறேன். வளர்க உங்கள் இணையத்தளம்.
By
Anonymous, at
27 July 2007 at 13:27
yo dwangz!
romba nalla eruku!
keep up the good job and make many more nice websites in the future!
By
Anonymous, at
29 July 2007 at 16:26
மிக அருமையான வீடியோ பேச்சு...வாழ்த்துக்கள்.
